முகின் ராவ் மலையாசியா நாட்டின் பாடகர் ஆவார். இசையில் ஆர்வம் கொண்டுள்ள இவர், இணையதளத்தில் தானே இசையமைத்து பாடல் வரிகளை எழுதி பாடல்களை பாடி பிரபலமாவர். இவர் மலேசியாவில் உள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவர் பாடிய அபிநயா பாடல் இணையதளத்தில் பிரபலமானதாகும்.
முகின்
ராவ் வாழ்க்கை வரலாறு |
|
உண்மையான பெயர் |
முகின் ராவ் |
புனைப்பெயர் |
எம்.ஜி.ஆர் (MGR) |
பிறந்த தேதி |
20 அக்டோபர் 1995 |
வயது(2020 இல்) |
25 வயது |
தாய் மொழி |
விரைவில் அறிவிக்கப்படும் |
மதம் |
இந்து மதம் |
ராசி |
துலாம் |
சாதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
நாடு |
இந்தியா |
பிறந்த இடம் |
கோலாலம்பூர், மலேசியா |
சொந்த ஊர் |
கோலாலம்பூர், மலேசியா |
தொழில் |
நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் மற்றும் பாடகர் |
பொழுதுபோக்கு |
பாடல் எழுதுதல்,சமைப்பது |
அறிமுகம் |
|
தமிழ் |
வெற்றி (வரவிருக்கும் படம்) |
குடும்ப
விவரங்கள் |
|
தந்தை |
பிரகாஷ் ராவ் |
தாய் |
நிர்மலா தேவி |
சகோதரர் |
விக்னேஷ் ராவ் |
சகோதரி |
ஜனனி |
திருமண
நிலை |
|
திருமண நிலை |
திருமணமாகவில்லை |
திருமண தேதி |
விரைவில் அறிவிக்கப்படும் |
மனைவி |
விரைவில் அறிவிக்கப்படும் |
மகன் |
விரைவில் அறிவிக்கப்படும் |
மகள் |
விரைவில் அறிவிக்கப்படும் |
கல்வி
தகுதி |
|
பள்ளி |
விரைவில் அறிவிக்கப்படும் |
கல்லூரி |
லிம்கோக்விங் பல்கலைக்கழகம், சைபர்ஜயா, மலேசியா |
கல்வி தகுதி |
டிப்ளோமா (Diploma in Perfoming Arts) |
உடல்
அளவீடுகள் |
||
உயரம்
|
சென்டிமீட்டரில் |
175cm |
மீட்டரில் |
1.75m |
|
அடி அங்குளம் |
5’9’’ |
|
எடை |
கிலோகிராமில் |
70kg |
பவுண்ட்ஸ் |
154 lbs |
|
கண் நிறம் |
கருப்பு |
|
முடி நிறம் |
கருப்பு |
|
டாட்டூ(Tattoo) |
இல்லை |
சொத்து
மதிப்பு |
|
சம்பளம்(மாதம்) |
$3.2K -$3.9K (USD) - ஜூன் 2021 |
சொத்து
மதிப்பு(தோராயமாக) |
$ 1.5 மில்லியன் (USD) |
பிடித்தவை |
|
உணவு |
அசைவம் |
நடிகர் |
கமல்ஹாசன், யோகி பாபு |
நடிகை |
ஆலியா பட் |
பிடித்த நிறம் |
நீலம் |
பிடித்த பாடல் |
அபிநயா (பாடல் முகன் ராவ்) |
பிடித்த இடம் |
கோவா |
முகின்
ராவ் பற்றிய பொதுவான சில கேள்விகள் |
|
மது அருந்துகிறாரா? |
இல்லை |
சிகரெட்
புகைக்கிறாரா? |
இல்லை |
கார் ஓட்டத்
தெரியுமா? |
தெரியும் |
நீச்சல்
அடிக்கத்தெரியுமா? |
தெரியும் |
முகின் ராவ் பற்றிய சில உண்மைகள்:
- முகின் ராவ்விற்கு இந்தியாவிலுள்ள திருவண்ணாமலை கோயிலுக்கு செல்வது மிகவும் பிடித்த விஷயம் ஆகும்.
- அவர் சிவபெருமானின் பக்தர்.
- முகின் ராவ் மலேசியாவின் லிம்கோக்விங் பல்கலைக்கழகத்தில் 2015 ஆம் ஆண்டு டிப்ளோமா பட்டம் பெற்றார்.
- முகின் ராவ் சமூக ஊடகங்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார். அதாவது இன்ஸ்டாகிராமில் 15 லட்சத்துக்கு மேலான பாலோவர்கள் உள்ளனர்.
- 2019 ஆம் ஆண்டில், அவர் “பிக் பாஸ் தமிழ்” என்ற பொழுதுபோக்கு ரியாலிட்டி ஷோவின் சீசன் 3 இல் தோன்றியதன் காரணமாக மிக பிரபலமானார்.
- முகன் ராவ் “Deepavali Special” மற்றும் “Light Up Someone’s Life” என்ற குறும்படங்களில் தோன்றியுள்ளார்.
- அவர் பள்ளியில் படிக்கும் போது, அவர் தனது வகுப்பு தோழர்களுடன் சேர்ந்து “Random.CROWNZ” என்ற பாடல் எழுதும்-தயாரிக்கும்-பாடும் குழுவை உருவாக்கினார்.
- முகின் ராவ் குழந்தையாக இருந்தபோது அவரும் அவரது குடும்பத்தினரும் பொருளாதார கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சில நாட்கள், அவர்கள் சாப்பிட கஞ்சி மட்டுமே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- முகின் ராவ் தனது தந்தையுடன் மேடை நிகழ்ச்சியில் 9 வயதாக இருந்தபோது நடித்திருந்தார். அவருக்கு 12 வயதாக இருந்தபோது, அவர் கிட்டத்தட்ட ஐம்பது மேடை நிகழ்ச்சிகளில் நடித்திருந்தார்.
- முகன் ராவின் வரவிருக்கும் படம் “வெற்றி”